உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலூர்பேட்டையில் ஆடி கிருத்திகை

அவலூர்பேட்டையில் ஆடி கிருத்திகை

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டை யில் சித்தகிரி முருகன் மலைக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ராஜ அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !