உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் முருகன் கோயிலில் ஆடி கார்த்திகை உற்ஸவம்

பேரையூர் முருகன் கோயிலில் ஆடி கார்த்திகை உற்ஸவம்

பேரையூர்: ஆடி கார்த்திகையை முன்னிட்டு பேரையூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அரண்மனை வீதி, மெயின் பஜார், உசிலம்பட்டி சாலை, முக்குச்சாலைகளில் வீதிவுலா வந்தார். விழா ஏற்பாடுகளை பழனி பாதயாத்திரை குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !