முதுகுளத்துார் சுப்பிரமணியர் கோயிலில் விளக்குபூஜை
ADDED :2664 days ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு விளக்குபூஜை நடைபெற்றன.பின்பு முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும்,பூஜைகளும் நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்குபூஜையில் பங்கேற்றனர்.