உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காநல்லுார் சிவன்கோயிலில் பிரதோஷ விழா

அலங்காநல்லுார் சிவன்கோயிலில் பிரதோஷ விழா

அலங்காநல்லுார், பாலமேடு மகாலிங்க சுவாமி மடம் சிவன்கோயிலில் ஆவணி பிரதோஷ விழா நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !