சிருங்கேரி சஹத்குரு மண்டபத்தில் ஆவணி அவிட்டம்
ADDED :2598 days ago
பெரியகுளம்: பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் சிருங்கேரி சஹத்குரு மண்டபத்தில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ராமநாதன் சாஸ்திரிகள் முன்னிலையில் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தரிசணம் செய்து பூணுால் அணிந்து கொண்டனர்.