உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரி பரியாக்கிய வரலாறு

நரி பரியாக்கிய வரலாறு

குறித்த நாளில் குதிரை வாராது போகவே சினம் கொண்ட பாண்டியன் திருவாதவூராரைப் பலவகைகளிலும் தண்டித்தார். அதனால் கருணை கொண்ட இறைவன் காட்டில் உள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கிப் பெரும் குதிரைப் படையுடன் பாண்டியனிடம் வந்தான். குதிரைகளைக் கண்ட பாண்டியன் மகிழ்ந்தான். திருவாதவூரார்க்கும் உரிய கௌரவங்களைச் செய்து அனுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !