உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டில் உறியடி திருவிழா

நடுவீரப்பட்டில் உறியடி திருவிழா

நடுவீரப்பட்டு: நடு­வீ­ரப்­பட்­டில் கோகு­லாஷ்­ட­மியை முன்­னிட்டு உறி­யடி திரு­விழா நடந்­தது. நடு­வீ­ரப்­பட்டு திர­வு­ப­தி­யம்­மன் கோவி­லில் கோகு­லாஷ்­ட­மியை முன்­னிட்டு நேற்று உறி­யடி திரு­விழா நடந்­தது. விழாவை முன்­னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு விநா­ய­கர், கிருஷ்­ணர், திர­வு­ப­தி­யம்­மன் உள்­ளிட்ட அனைத்து சுவா­மி­க­ளுக்­கும் சிறப்பு அபிேஷக ஆரா­த­னை­கள் நடந்­தது. மாலை 3:00 மணிக்கு கிருஷ்­ணர் சிறப்பு அலங்­கா­ரத்­தில் பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்­தார்.
மாலை 4:00 மணிக்கு கிருஷ்­ணர் வீதி­யுலா வந்து கோவில் எதி­ரில் உறி­யடி திரு­விழா நடந்­தது. உறி­யடி நிகழ்ச்­சி­யில் ஏரா­ள­மா­னோர் ஆர்­வ­மு­டன் கலந்து கொண்­ட­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !