உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு, கேதுவுக்காக நவக்கிரகத்தை வலமிருந்து இடமாக சுற்றுகிறார்களே..

ராகு, கேதுவுக்காக நவக்கிரகத்தை வலமிருந்து இடமாக சுற்றுகிறார்களே..

கூடாது. ராகு, கேதுவை மட்டும் எப்படி தனியாக சுற்ற முடியும்? முன்னோருக்கான சடங்கில் மட்டும் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !