பாலமேடு அருகே கோடாங்கிபட்டியில் பாலவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2578 days ago
பாலமேடு: பாலமேடு அருகே கோடாங்கிபட்டியில் பாலவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று(செப்., 14ல்) நடந்தது.