உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

கண்டாச்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று செப்.,14ல் நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் செப்.,13ல் மாலை விக்னேஷ்ஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைநடைபெற்றன.

நேற்று செப்.,14ல் காலை 5:00 மணிக்கு கோபூஜை, கலச பூஜை நடந்தது. தொடர்ந்து வேத பாராயணம் முழங்க கலசம் புறப்பாடாகி காலை 8:00 மணிக்கு காமாட்சி அம்மன், ராஜகணபதி, பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவும் அம்மன் வீதியுலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !