வீட்டில் மாவிளக்கு, கோயிலில் மாவிளக்கு எது சிறந்தது?
ADDED :2595 days ago
இரண்டும் சிறந்ததே. சுமங்கலி பூஜையின் போது வீட்டிலும், நேர்த்திக்கடனாக செலுத்தும் போது கோயிலிலும் ஏற்ற வேண்டும்.