உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூக்கள், குங்குமம் - அர்ச்சனைக்கு சிறந்தது எது?

பூக்கள், குங்குமம் - அர்ச்சனைக்கு சிறந்தது எது?

சிவன் - வில்வம், பெருமாள் - துளசி, விநாயகர்- அருகம்புல், முருகன் -சிவப்புநிற பூக்கள் சிறப்பானவை. பெண் தெய்வங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !