அபூர்வ நரசிம்மர்
ADDED :2608 days ago
நாகப்பட்டினம் நீலமேகப் பெருமாள் கோயிலில் அஷ்டபுஜ நரசிம்மரின் ஒரு கரம் பிரகலாதனின் தலையைத் தொட்டவாறும், மற்றொரு கரம் அபயகரமாகவும் உள்ளதுடன், எஞ்சிய ஆறு திருக்கரங்களும் இரணியனை வதம் செய்யும் கோலத்தில் உள்ளன.