உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹாளய தினம்: கயாவில் திதி கொடுக்க குவிந்த மக்கள்

மஹாளய தினம்: கயாவில் திதி கொடுக்க குவிந்த மக்கள்

கயா: கடந்த, 24ம் தேதி, ஹிந்துக்கள், முன்னோரை வழிபடக்கூடிய மஹாளய தினம் துவங்கியது. 15 நாட்கள் இது அனுசரிக்கப்படும். இந்நாட்களில் முன்னோருக்கு திதி கொடுப்பது வழக்கம். நேற்று, பீஹார் மாநிலம் கயாவில், ஏராளமானோர் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !