கோயிலில் பலிபீடம் இருப்பதன் நோக்கம் என்ன?
ADDED :2748 days ago
நம் பாவங்களை பலியிடுவதாகக் கருதி பலிபீடத்தை வணங்க வேண்டும். இதனால் மனம் தூய்மை பெறும்.