தீபாராதனையின் போது கன்னத்தில் இட்டுக் கொள்வது ஏன்?
ADDED :2604 days ago
அறிந்தும், அறியாமலும் செய்த குற்றங்களைப் பொறுத்தருளும்படி வேண்டு வதன் அடையாளமாக இப்படி செய்கிறோம்.