உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகரின் 16 வடிவங்கள்!

விநாயகரின் 16 வடிவங்கள்!

விநாயகரின் பதினாறு வடிவங்களை வழிபட்டால் விதவிதமான நற்பேறுகள் கிட்டும் என்பது ஐதிகம். எந்த வடிவம், என்ன பலன்? இதோ தெரிஞ்சுக்குங்க.....

1. பாலகணபதி - தோஷங்கள் நீங்கும்
2. தருண கணபதி - முகவசீகரம் ஏற்படும்
3. பக்த கணபதி - இறைவழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்
4. வீர கணபதி - தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்
5. சக்தி கணபதி - உடல் ஆரோக்கியம் சீராகும்
6. துவிஜ கணபதி - கடன் தொல்லை நீங்கும்,
7. சித்தி கணபதி - சகல செயல்களும், சித்தியாகும்
8. உச்சிஷ்ட கணபதி - உயர் பதவி கிட்டும்
9. விக்னராஜ கணபதி - விவசாயம் செழிக்கும்
10. சுப்ர கணபதி - கல்வி பெருகும்
11. ஹேரம்ப கணபதி - விளையாட்டு, வித்தைகளில் புகழ்கிட்டும்
12. லட்சுமி கணபதி - பணம், பொருள் மிகும்
13  மகா கணபதி - தொழில் விருத்தியாகும்
14. புவனேச கணபதி - வழக்குகள் வெற்றியாகும்
15. நிருத்த கணபதி - சங்கீத, சாஸ்திரங்களில் சிறப்பு கிட்டும்
16. ஊர்த்துவ கணபதி - இல்வாழ்க்கை மகிழ்வாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !