பெரும்பேறுகள் நான்கு
ADDED :2646 days ago
சாலோகம் - இறைவனின் இருப்பிடத்திருப்பது
சாமீபம் - இறையுருவை எப்போதும் பார்த்திருப்பது
சாரூபம் - இறையாம்சம் பெறுதல்
சாயுஜ்ஜியம் - பர முக்தி பிறப்பற்ற நிலையை எய்தல்.