உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் மாவட்டத்தில் பூங்கா நகரில் குரு பெயர்ச்சி: சுவாமிக்கு பாலாபிஷேகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பூங்கா நகரில் குரு பெயர்ச்சி: சுவாமிக்கு பாலாபிஷேகம்

திருவள்ளூர்: பூங்கா நகரில் குருபெயர்ச்சியையொட்டி, பூங்கா நகரில் உள்ள யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதன் பின், சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த தட்சிணாமூர்த்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !