ஈஷா யோகா மையத்தில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி
ADDED :2566 days ago
கோவை: ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் சந்தன அலங்காரத்தில் லிங்க பைரவி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் 6-ம் நாளான இன்று(அக். 15, 2018) திரு.ரமண பாலச்சந்தரின் வீணை கச்சேரி நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.