உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் சரஸ்வதி பூஜை

வீட்டில் சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜையன்று (அக்.18) காலையில் நீராடி  பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். சரஸ்வதிக்கு வெண்தாமரை அல்லது வெண்ணிற மலர்களைச் சூட்டி அலங்கரிக்க வேண்டும். ஒருபுறத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்களை அடுக்க வேண்டும். மறுபுறத்தில் வாழை இலையில் சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை, தேங்காய், வாழைப்பழங்களை படைக்க வேண்டும். சரஸ்வதி போற்றி, அந்தாதி, சகலகலாவல்லி மாலை போன்ற பாடல்களைப் பாடி தீபாராதனை காண்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !