கோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா
ADDED :2545 days ago
கோவை: ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. திருவிழாவின் 7ம் நாளான அக். 16ல் அம்ருதவர்ஷம் அவர்களின் கிராமிய இசை கச்சேரி நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.