உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூரில் சீரடி சாய்பாபாவின் நூற்றாண்டு விழா

மயிலாப்பூரில் சீரடி சாய்பாபாவின் நூற்றாண்டு விழா

சென்னை: மயிலாப்பூரில் சீரடி சாய்பாபாவின் நூற்றாண்டு நினைவு  விழா மற்றும் பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜியின் 62 வது ஆராதனை விழா நடந்த்து.

சென்னை மயிலாப்பூரில் சீரடி சாய்பாபாவின் நூற்றாண்டு நினைவு விழா மற்றும் பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜியின் 62 வது ஆராதனை விழா சிறப்பாக நடந்த்து. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !