உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை யோகி ராம்சுத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா

திருவண்ணாமலை யோகி ராம்சுத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், உள்ள யோகி ராம்சுத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, பரத நாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடனம்  ஆடிய சென்னையை சேர்ந்த நாகலஷ்மி மற்றும் குழுவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !