உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை கோயிலை பூட்ட முடிவு: தந்திரி

சபரிமலை கோயிலை பூட்ட முடிவு: தந்திரி

திருவனந்தபுரம் : சபரிமலை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சபரிமலை கோயில் தலைமை தந்திரி கன்டரேரு ராஜீவரு, கோயிலை பூட்டி, சாவியை ஒப்படைக்க முடிவு செய்தோம். நான் பக்தர்கள் பக்கம் தான் நிற்பேன். எனக்கு வேறு வழியில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !