உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஈஷா யோகா மையத்தில் 9ம் நாள் நவராத்திரி திருவிழா

கோவை ஈஷா யோகா மையத்தில் 9ம் நாள் நவராத்திரி திருவிழா

கோவை:  கோவை: ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. திருவிழாவின் 9ம் நாளான நேற்று (அக். 18, 2018) ஈஷா ஸம்ஸ்க்ரிதி மாணவர்களின் குமரசம்பவம் எனும் நாடிய நாடகம்  நடைப்பெற்றது.    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !