இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1008 விளக்கு பூஜை
ADDED :5028 days ago
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பக்தர் பேரவை சார்பில், இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1008 விளக்கு பூஜை நடந்தது.