பாரதீய காலக் கணக்கீடு
ADDED :2634 days ago
பல் அல்லது கடிகை எனப்படும் யுகங்கள் நான்கு.
கிரேதாயுகம் : பதினேழு லட்சத்து இருபத்தெட்டாயிரம் ஆண்டுகள்
திரோதாயுகம் : பண்ணிரண்டு லட்சத்து தொன்னூற்று ஆறாயிரம் ஆண்டுகள்
துவாபர யுகம் : எட்டு லட்சத்து அறுபத்து ஆயிரம் ஆண்டுகள்
கலியுகம் : நான்கு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் ஆண்டுகள். நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு சதுர் யுகம்.