உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆங்கிலேயர்கள் மதுரையை ஆட்சி செய்தது

ஆங்கிலேயர்கள் மதுரையை ஆட்சி செய்தது

வெள்ளையர்கள் நவாப்பிடமிருந்து மதுரையை அரசாள ஒப்பந்தம் 1801 முதல் செய்து கொண்டனர். இதில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மேலும் மதுரை ஆட்சியர் பொறுப்பில் கோவில் நிர்வாகம் அவரது நேரடி கண்காப்பில் இருந்து வந்தது.

1. முதல் ஆட்சியாளர்: தாமஸ் போயர் ஹர்டிஸ் 1801 முதல் 1803
2. ஜார்ஜ் பாரிஸ் 1803 முதல் 1812
3. ரோஸ் பீட்டர் 1812 முதல் 1828 வரை
4. ஹென்றிவிவேஸ் 1828 முதல் 1833 வரை
5. ஜான் டீ பிளாக் பெர்ன் 1834 முதல் 1836 வரை
6. ராபர்ட் டேவிட்சன் 1836 முதல் 1843 வரை
7. ஜார் பிளாக் பொர்ன் 1843 முதல் 1847 வரை
8. ராபர்டீன் பார்க்கர் 1847 முதல் 1852
9. தாமஸ் க்ளார்க் 1852 முதல் 1860 வரை
10. வேரி ஹென்றி லிவிங் 1860 கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !