அட்டதிக்கு பாலகர்கள்
ADDED :2627 days ago
எண் திசைக் காவலர்கள்
கிழக்கு : இந்திரன்
தென் கிழக்கு : அக்னி
தெற்கு : இயமன்
தென்மேற்கு : நிருதி
மேற்கு : வருணன்
வட மேற்கு : வாயு
வடக்கு : குபேரன்
வட கிழக்கு : ஈசானன்