மதுரை நகர் காவல் தெய்வங்கள்
ADDED :2627 days ago
கிழக்கு திசையில் அய்யனாரையும், தென் திசைக்கு சப்த மாதர்களையும் மேற்கு திசைக்கு திருமாலையும் வடக்கு திசையில் பத்ர காளியையும் இறைவன் நியமித்ததாகக் கூறுவர்.