108 சங்காபிஷேக விழா
ADDED :5091 days ago
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகேயுள்ள கொழுமம் கல்யாண வரதராஜபெருமாள் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நாளை (10ம் தேதி )நடக்கிறது. காலை 8.00 மணிக்கு மங்கள இசையும், காலை 11.00 மணிக்கு 108 சங்காபிஷேகமும் இடம் பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.