உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் வைகுண்ட ஏகாதசி: டிசம்பர் 18ல் கோலாகலம்

திருமலையில் வைகுண்ட ஏகாதசி: டிசம்பர் 18ல் கோலாகலம்

திருப்பதி: திருமலையில் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருமலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !