அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் அன்னாபிஷேக விழா
ADDED :2541 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மீனாட்சி செக்கநாதர் கோயிலில் அன்னாபிஷேக அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.