உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குஜிலியம்பாறையில் ராமகிரி கல்யாண நரசிங்கபெருமாள் கோயில் கோபுரம் புதுப்பிக்கும் பணி

குஜிலியம்பாறையில் ராமகிரி கல்யாண நரசிங்கபெருமாள் கோயில் கோபுரம் புதுப்பிக்கும் பணி

குஜிலியம்பாறை:குஜிலியம்பாறையில் ராமகிரி கல்யாண நரசிங்கபெருமாள் கோயில் ராஜ கோபுரம் புதுப்பிக்கும் பணி நேற்று (அக்., 28ல்)துவங்கியது.

பஸ் உரிமையாளர் சாமியப்பன் தலைமை வகித்தார். திருப்பணிக்கமிட்டி தலைவர் கருப்பணன் முன்னிலை வகித்தார். கணபதி ஹோமம், சித்தம் ஹோமத்தை தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் பணிகள் துவங்கின. சிறப்பு பூஜையில் முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், பரமசிவம் எம்.எல்.ஏ., திருப்பணிக்கமிட்டி செயலாளர் வீரப்பன், உள்ளூர் பிரமுகர்கள் பழனிச்சாமி, கோவிந்தராஜ்,பெருமாள், சீனிவாசன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !