உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ’அரோகரா’ என்ற கோஷத்தின் பொருள் என்ன?

’அரோகரா’ என்ற கோஷத்தின் பொருள் என்ன?

’ஹர’ என்றால் ’எனது பாவத்தை மன்னித்து அருள்புரிவாயாக’  எனப் பொருள். அதையே அடுக்குத்தொடராக வேகமாக சொல்லும் போது ’ஹரோஹர’ என வரும். அதுவே மருவி ’அரோகரா’ என்றானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !