ஸ்ரீ லக்ஷ்மீ அஷ்டோத்தரச ’த நாமாவளி
ஸ்ரீ லக்ஷ்மீ அஷ்டோத்தரச ’த நாமாவளிஓம் ப்ரக்ருத்யை நம:ஓம் விக்ருத்யை நம:ஓம் வித்யாயை நம:ஓம் ஸர்வபூதஹித ப்ரதாயை நம:ஓம் ச்’ரத்தாயை நம:ஓம் விபூத்யை நம:ஓம் ஸுரப்யை நம:ஓம் பரமாத்மிகாயை நம:ஓம் வாசே நம:ஓம் பத்மாலயாயை (10) நம:ஓம் பத்மாயை நம:ஓம் சு’சயே நம:ஓம் ஸ்வாஹாயை நம:ஓம் ஸ்வதாயை நம:ஓம் ஸுதாயை நம:ஓம் தந்யாயை நம:ஓம் ஹிரண்மய்யை நம:ஓம் லக்ஷ்ம்யை நம:ஓம் நித்யபுஷ்டாயை நம:ஓம் விபாவர்யை (20) நம:ஓம் அதித்யை நம:ஓம் தித்யை நம:ஓம் தீப்தாயை நம:ஓம் வஸுதாயை நம:ஓம் வஸுதாரிண்யை நம:ஓம் கமலாயை நம:ஓம் காந்தாயை நம:ஓம் காமாக்ஷ்யை நம:ஓம் க்ரோதஸம்பவாயை நம: ஓம் அநுக்ரஹ ப்ரதாயை (30) நம:ஓம் புத்தயே நம:ஓம் அநகாயை நம:ஓம் ஹரிவல்லபாயை நம:ஓம் அசோ’காயை நம:ஓம் அம்ருதாயை நம:ஓம் தீப்தாயை நம:ஓம் லோகசோ’க விநாசி’ந்யை நம:ஓம் தர்மநிலயாயை நம:ஓம் கருணாயை நம:ஓம் லோகமாத்ரே (40) நம:ஓம் பத்மப்ரியாயை நம:ஓம் பத்மஹஸ்தாயை நம:ஓம் பத்மாக்ஷ்யை நம:ஓம் பத்மஸுந்தர்யை நம:ஓம் பத்மோத்பவாயை நம:ஓம் பத்மமுக்யை நம:ஓம் பத்மநாபப்ரியாயை நம:ஓம் ரமாயை நம:ஓம் பத்மமாலாதராயை நம:ஓம் தேவ்யை (50) நம:ஓம் பத்மிந்யை நம:ஓம் பத்மகந்திந்யை நம:ஓம் புண்யகந்தாயை நம:ஓம் ஸுப்ரஸந்நாயை நம:ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:ஓம் ப்ரபாயை நம:ஓம் சந்த்ரவதநாயை நம:ஓம் சந்த்ராயை நம:ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:ஓம் சதுர்ப்புஜாயை (60) நம:ஓம் சந்த்ரரூபாயை நம:ஓம் இந்திராயை நம:ஓம் இந்துசீ’தலாயை நம:ஓம் ஆஹ்லாதஜநந்யை நம:ஓம் புஷ்ட்யை நம:ஓம் சி’வாயை நம:ஓம் சி’வகர்யை நம:ஓம் ஸத்யை நம:ஓம் விமலாயை நம:ஓம் விச்’வஜனந்யை (70) நம:ஓம் துஷ்ட்யை நம:ஓம் தாரித்ர்ய நாசி’ந்யை நம:ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:ஓம் சா’ந்தாயை நம:ஓம் சு’க்லமால்யாம்பராயை நம:ஓம் ச்’ரியை நம:ஓம் பாஸ்கர்யை நம:ஓம் பில்வநிலயாயை நம:ஓம் வராரோஹாயை நம:ஓம் யச’ஸ்விந்யை (80) நம:ஓம் வஸுந்தராயை நம:ஓம் உதாராங்காயை நம:ஓம் ஹரிண்யை நம:ஓம் ஹேமமாலிந்யை நம:ஓம் தனதாந்யகர்யை நம:ஓம் ஸித்தயே நம:ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம:ஓம் சு’பப்ரதாயை நம:ஓம் ந்ருபவேச்’ம கதாநந்தாயை நம:ஓம் வரலக்ஷ்ம்யை (90) நம:ஓம் வஸுப்ரதாயை நம:ஓம் சு’பாயை நம:ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம:ஓம் ஸமுத்ர தனயாயை நம:ஓம் ஜயாயை நம:ஓம் மங்களா நம:ஓம் தேவ்யை நம:ஓம் விஷ்ணு வக்ஷஸ்த்தல ஸித்திதாயை நம:ஓம் விஷ்ணுபத்ந்யை நம:ஓம் ப்ரஸந்நாக்ஷ்யை (100) நம:ஓம் நாராயண ஸமாச்’ரிதாயை நம:ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம:ஓம் தேவ்யை நம:ஓம் ஸர்வோபத்ரவ வாரிண்யை நம:ஓம் நவதுர்காயை நம:ஓம் மஹாகாள்யை நம:ஓம் ப்ரஹ்மவிஷ்ணு சி’வாத்மிகாயை நம:ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பந்நாயை நம:ஓம் புவநேச்’வர்யை (109) நம:ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமிஉத்தராங்க பூஜைதூபம் ததாமி தே ரம்யம், குக்குல்வ கருஸம்யுதம்/க்ருஹாணத்வம் மஹாலக்ஷ்மி பக்தாநாமிஷ்டதாயினி//மஹாலக்ஷ்ம்யை நம: தூபம் ஆக்ராபயாமி(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)தூபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(உத்தரணியால் தீர்த்தம் எடுத்து பாத்திரத்தில் விடவும்)ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் ஸர்வாபீஷ்டப்ரதாயினி/தீபம் க்ருஹாண கமலே தேஹி மே ஸர்வமீப்ஸிதம்//மஹாலக்ஷ்ம்யை நம: தீபம் தர்ச ’யாமி (தீபத்தை காட்டவும்)தீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(உத்தரணியால் தீர்த்தம் எடுத்து பாத்திரத்தில் விடவும்)நைவேத்திய மந்திரங்கள்(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)ஓம் பூர்புவஸ்ஸுவ:(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப் புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)தேவஸவித: ப்ரஸுவ (ஸத்யம் த்வர்த்தேன) பரிஷிஞ்சாமி/ (காலையில் பூஜை செய்தால்)தேவஸவித: ப்ரஸுவ/ (ருதம் த்வா)ஸத்யேன பரிஷிஞ்சாமி / (மாலையில் பூஜை செய்தால்)பிரசாதத்தட்டின் மீது சிறிது நீர் தெளித்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.அம்ருதோபஸ்தரணமஸி(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,பஹுபக்ஷ்ய ஸமாயுக்தம் நானாபல ஸமன்விதம்/நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவி நாராயணகுடும்பினி//மஹாலக்ஷ்ம்யை நம: திவ்யான்னம், க்ருதகுள பாயஸம்,நாளீகேர கண்டத்வயம், கதலீபலம்,ஸர்வம் மஹாநைவேத்யம் நிவேதயாமிஎன்று சொல்லி (கலசம்) பிம்பத்தின்பேரில் கையிலிருக்கும் புஷ்பத்தைப் போடவும்.மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)அம்ருதாபிதாநமஸி(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)நைவேத்யானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)உஸீர வாஸிதம் தோயம் ஸீதளம் ச ’சி’ஸோதரி/பானாய க்ருஹ்யதாம் தேவி பாராவார தனுர்பவேமஹாலக்ஷ்ம்யை நம: பானீயம் ஸமர்ப்பயாமி(தீர்த்தம் விடவும்)பூகிபலம் ஸகர்ப்பூரம் நாகவல்லீ தளானிச/கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்//மஹாலக்ஷ்ம்யை நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி(தீர்த்தம் விட்டு, தாம்பூலம் நிவேதனம் செய்யவும்)நீராஜனம் நீரஜாக்ஷி நாராயணவிலாஸிநி/க்ருஹ்யதாம் அர்பிதம் பக்த்யா கருடத்வஜபாமினி//மஹாலக்ஷ்ம்யை நம: நீராஜனம் தர்சயாமி,ரக்ஷதாம் தாரயாமிஎன்று சொல்லி, கற்பூர ஹாரத்தியை புஷ்பத்தினால் ஒத்தி, பிம்பத்தின் (கலசத்தின்) பேரில் போடவும்.புஷ்பாஞ்ஜலிம் க்ருஹாணேதம் புருஷோத்தம வல்லபே/மஹாலக்ஷ்மி நமஸ்துப்யம் வரான் தேஹி மமாகிலான்//மஹாலக்ஷ்ம்யை நம: மந்த்ர புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி(அக்ஷதையையும் புஷ்பத்தையும் (கலசம்) பிம்பத்தின் பேரில் போடவும்.)ஸ்வர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமிவெள்ளி பணத்தை (கலசம்) பிம்பத்தினிடத்தில் வைக்கவும்.ஸர்வ மங்கள லாபாய ஸர்வ பாப நிவ்ருத்தயே/பிரதக்ஷிணம் கரோம்யத்ய பிரஸீத பரமேச்’வரி//நமோஸ்து நாளீக நிபானநாயைநமோஸ்து நாராயண வல்லபாயை/நமோஸ்து ரத்நாகர ஸம்பவாயைநமோஸ்து லக்ஷ்ம்யை ஜகதாம் ஜனன்யை//மஹாலக்ஷ்ம்யை நம:ப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்ப்பயாமி (நமஸ்காரம் செய்யவும்)ஆயுராரோக்யம் ஐச்’வர்யம் புத்ர பௌத்ரான் பசூ’ன்தனம்/ச’த்ருக்ஷயம் மஹாலக்ஷ்மி பிரயச்ச கருணாநிதே//(பிரார்த்தனை செய்யவும்)அர்க்ய ப்ரதானம்(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் ஸம்பத் சு’க்ரவார விரதபூஜாந்தே க்ஷீரார்க்ய ப்ரதானம், உபாயன தானஞ்ச கரிஷ்யே.கோக்ஷீரேண யுதம் தேவி கந்த புஷ்ப ஸமன்விதம்/அர்க்யம் க்ருஹாண வரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே//மஹாலக்ஷ்ம்யை நம: இதமர்க்யம்(கையில் புஷ்பத்தையும், அக்ஷதையையும் எடுத்துக் கொண்டு, பசும்பாலை கையில் விட்டுக் கொண்டு, மூன்று தரம் மேற்படி மந்த்ரத்தைச்சொல்லி அர்க்யம் விடவும்.)அனேன அர்க்ய ப்ரதானேன பகவதீஸர்வாத்மிகா மஹாலக்ஷ்மீ: ப்ரீயதாம்என்று சொல்லி தீர்த்தத்தைக் கீழே விடவும்.உபாயன தானம்பூஜை, செய்வித்த சாஸ்திரிகளுக்கு, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)மஹாலக்ஷ்மீ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்/(ஆஸனத்தில் அமரச்செய்து, சந்தனம் கொடுத்து, அக்ஷதை சேர்க்கவும்.)தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், தக்ஷிணைவைத்துக்கொண்டு கீழ்வரும் மந்திரங்களை சொல்லிஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ:/அனந்த புண்யபலதம் அதச்’ச’õந்திம் ப்ரயச்சமே//இந்திரா ப்ரதிக்ருஹ்ணாது இந்திரா வை ததாதிச/இந்திரா தாரகோ த்வாப்யாம் இந்திராயை நமோ நம://இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் மஹாலக்ஷ்மீபூஜாபல ஸாத்குண்யம் தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்திம் புத்ரபௌத்ர அபிவ்ருத்யர்த்தம் மஹாலக்ஷ்மீ ஸ்வரூபாய,பிராஹ்மணாய, துப்யம் அஹம் ஸம்ப்ரததே ந மம//உபாயனதானம் கொடுத்து, மற்றும் மாலையில் ஸுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கவும்.புனர்பூஜைபிறகு, அன்று மாலையோ, மறுநாளோ, அஷ்டோத்திரம் ஜபித்து தூப, தீபம் காட்டி, பழம், பால் நைவேத்யம் செய்து, “ஸ்ரீ மஹாலக்ஷ்மீம் ப்ரதிஷ்டாபயாமி, சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று சொல்லி புஷ்பம், அக்ஷதையை ஸ்வாமியிடம் சேர்த்து வடக்கு முகமாக நகர்த்தி வைக்கவும்.