பழநி அருகே மானூர்சாமி குருபூஜை விழா
ADDED :2528 days ago
பழநி:பழநி அருகே மானூர்சாமி குரு பூஜை விழா நவ.7 ம் நடக்க உள்ளது. 74 ம் ஆண்டு குருபூஜை யை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கும். மதியம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.