ராமநாதபுரம் குண்டுகரை சுவாமி நாதசுவாமி கோயிலில் சஷ்டி விழா
ADDED :2530 days ago
ராமநாதபுரம்: குண்டுகரை சுவாமிநாதசுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு வள்ளிதேவ சேனா சமேத சண்முகர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.