உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமத்தம்பட்டியில், சென்னியாண்டவர் கோவிலில் சத்ரு சம்ஹார ஹோமம்!

கருமத்தம்பட்டியில், சென்னியாண்டவர் கோவிலில் சத்ரு சம்ஹார ஹோமம்!

சோமனூர் :கருமத்தம்பட்டியில், சென்னியாண்டவர் கோவிலில் நேற்று 13 ல், சத்ரு சம்ஹார ஹோமம் வளர்க்கும் பூஜை நடந்தது. சென்னியாண்டவர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !