உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா

சிவகங்கை விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா

சிவகங்கை: சிவகங்கை விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி நிறைவு நாளை முன்னிட்டு நடந்த திருக்கல்யாணத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !