/
கோயில்கள் செய்திகள் / கோயில் பிரகாரத்தில் சுற்றி வரும் பொழுது யாராவது இறந்துவிட்டால் கஜபூஜை செய்கிறார்கள். பிரேத தோஷத்திற்கு இது சரியான தீர்வா?
கோயில் பிரகாரத்தில் சுற்றி வரும் பொழுது யாராவது இறந்துவிட்டால் கஜபூஜை செய்கிறார்கள். பிரேத தோஷத்திற்கு இது சரியான தீர்வா?
ADDED :5014 days ago
கஜபூஜை செய்வது விசேஷம் தான். ஆனால், அது பிரேத தோஷத்திற்கு தீர்வாகாது. பிரவேசபலி, ர÷க்ஷõக்ன ஹோமம். வாஸ்து சாந்தி ஆகிய பூஜை, ஹோமங்களைச் செய்ய வேண்டும்.