மறந்துடாதீங்க பக்தர்களே!
ADDED :2557 days ago
இருமுடி பொருட்களின் லிஸ்ட்...
1. மஞ்சள் பொடி – 100 கிராம்
(மலைநடை பகவதி, மஞ்சள்மாதாவுக்காக)
2. சந்தன பாக்கெட்
3. குங்கும பாக்கெட்
4. நெய் தேங்காய் –1
5. பசுநெய்
6. விடலைத் தேங்காய் – 5
(எரிமேலி, சபரிபீடம், சரங்குத்தி, பதினெட்டாம்படி, ஆழி)
7. சிறிய பன்னீர் பாட்டில்
8. கற்பூர பாக்கெட்
9. பச்சரிசி