அம்மனுக்கும் ஆபரணம்
ADDED :2562 days ago
ஐயப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப் புறத்தம்மனுக்கும் திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும். ஐயப்பனுக்கு ஆபரணம் சாத்தி பூஜை நடக்கும் போது, மாளிகைப்புறத்தம்மனுக்கும் பூஜை நடத்துவர். மகரஜோதி விழா முடிந்த பிறகும் ஆறுநாள் நடை திறந்திருக்கும்.