சித்தர்களின் பாடல்களை கோயில் வழிபாட்டில் பாடலாமா?
ADDED :5028 days ago
தாராளமாகப் பாடலாம். நாயன்மார்களில் ஒருவரான திருமூலர் சித்தர்களில் ஒருவர் தானே. இவர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக பன்னிருதிருமுறையில் இடம்பெற்றுள்ளது.