திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்
ADDED :2843 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில், தெப்பல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
தெப்பல் உற்சவத்தில் கோவில் அருகே உள்ள அய்யங்குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏளாமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.