உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருமுடியில் பிளாஸ்டிக் வேண்டாம்

இருமுடியில் பிளாஸ்டிக் வேண்டாம்

சபரிமலை: சபரிமலையில், -பக்தர்கள் இருமுடி கட்டில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி, தந்திரிகண்டரரு ராஜீவரரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியது:பம்பை ஆற்றில் பக்தர்கள் ஆடைகளை வீசுவதை தவிர்க்க வேண்டும்.இருமுடி கட்டில் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பன்னீர் பாட்டில்கள், பாலிதீன் கவர்கள்  சபரிமலையில் சுற்றுச்சூழல் பிரச்னையை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் இல்லாத சபரிமலையை உருவாக்க பக்தர்கள்ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !