சென்னை காளிகாம்பாள் கோவிலில் மஹாயாகம்
ADDED :2526 days ago
சென்னை: சென்னை, பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில், மஹாகாளீ ப்ரத்யங்கிராதேவி மாத்ருசக்தி சாந்தி மஹாயாகம் துவங்கியது. பன்னிரெண்டு நாட்கள் நடக்கும் இந்த யாகத்தை கிராமசாந்தி ஹோமத்துடன் சிவாச்சாரியார்கள் துவக்கினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.