விருதுநகர் சொக்கநாதர் சுவாமி திருக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2506 days ago
விருதுநகர்: விருதுநகர் சொக்கநாதர் சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை 3வது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.