உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எலவனசூர் கோட்டையில் கோடி தீபம் ஏற்றும் விழா

எலவனசூர் கோட்டையில் கோடி தீபம் ஏற்றும் விழா

உளுந்தூர்பேட்டை : எலவனசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வரும் 20ம் தேதி சிவராத்திரி விழா நடக்கிறது. விழாவையொட்டி அன்று மாலை 6 மணியளவில் உலக நன்மைகள் வேண்டி கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !